Monday, May 29, 2023

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம்...

உக்கிர நிலையில் சிவன்...

தினந்தோறும் அன்னாபிஷேகம்...!!

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1

 
அமைவிடம் :

நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானுக்கான கோயிலான இக்கோயில் திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்.

எப்படி செல்வது?

பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக இத்தலம் அமைந்துள்ளது.

கோயில் சிறப்பு :

இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவைகளை ஏந்தி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். இந்த வீரபத்திரர் சுவாமியுடன் பத்திரகாளி அம்மன் தான் இருக்க வேண்டும். ஆனால் மாறாக தாட்சாயினி இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்டப்பட்ட கோடு இருக்கின்றது.

அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இந்த கோவிலில் இருக்கும் லிங்கத்திற்கு தினந்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. விஷத்தன்மை கொண்ட அசுரன் ஒருவனை விழுங்கிய காரணத்தால் சிவன் இங்கு உக்கிரமான நிலையில் இருப்பதாகவும், அந்த உக்கிரத்தை தணிக்க தினந்தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி, 14 சீடர்களுடன் காட்சி தருவது விசேஷம். இவரது பீடத்திலும் நந்தியும் இருக்கிறது.

இத்தலத்து சிவன், ஈசானிய (வடகிழக்கு) திசையை பார்த்திருப்பதாக ஐதீகம். எனவே நந்தி, இவரது பார்வையில் படும்படியாக வடகிழக்காக சற்றே விலகியிருக்கிறது. இங்குள்ள கோபுரமே லிங்கமாக கருதப்படுவதால், கோயிலுக்கு வெளியிலும் ஒரு நந்தி இருக்கிறது.

சிவனின் விசேஷமான 24 மூர்த்தங்கள், திப்பு சுல்தான் பிரதிஷ்டை செய்த மரகத லிங்கம், வெண்ணெய் கணபதி, நாகத்தின் மத்தியில் சுப்பிரமணியர், நின்ற கோலத்தில் சண்டிகேஸ்வரர், பத்மாசனத்தில் ஆயுதங்களுடன் நவகிரக சன்னதி ஆகியோர் இங்கு அவசியம் தரிசிக்க வேண்டியவர்கள் ஆவர்.

கோயில் திருவிழா :

கார்த்திகை, பங்குனியில் பிரம்மோற்சவம், ஆடியில் சிவன், ஆவணியில் பெருமாள் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது.

வேண்டுதல் :

முன்வினை பாவம் நீங்க, அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்க இவருக்கு பஞ்சாமிர்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்து, வில்வ இலை, வெற்றிலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கின்றனர்.

விஷக்கடி பட்டவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள குணமாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.

காங்கிரஸ் கட்சின் துரோகங்கள்

காங்கிரஸும் இந்து மதமும்

காங்கிரஸை இந்துக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
  பிரிவு 25, 28, 30 (1950)
  HRCE சட்டம் (1951)
  HCB MPL (1956)
  மதச்சார்பின்மை (1975)
  சிறுபான்மையினர் சட்டம் (1992)
  POW சட்டம் (1991)
  வக்ஃப் சட்டம் (1995)
  ராம் சேது வாக்குமூலம் (2007)
  காவி பயங்கரவாதம் (2009)

1. பிரிவு 25 மூலம் மதமாற்றத்தை சட்டப்பூர்வமாக்கினர்.

2. பிரிவு 28 மூலம் இந்துக்களிடமிருந்து மதக் கல்வியைப் பறித்தார்கள், ஆனால் பிரிவு 30 இல் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மதக் கல்வியை அனுமதித்தனர்.

3. HRCE சட்டம் 1951 இயற்றுவதன் மூலம் இந்துக்களிடமிருந்து அனைத்து கோயில்களையும் கோயில் பணத்தையும் அவர்கள் பறித்தனர்.

4. விவாகரத்து சட்டம், வரதட்சணை சட்டம் மூலம் இந்து குடும்பங்களை அழித்தார்கள், ஆனால் இந்து சட்ட மசோதாவின் கீழ் அவர்கள் முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களைத் தொடவில்லை.  அவர்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டே இருக்க பலதார மணத்தை அனுமதித்தனர்.

5. 1954 இல் சிறப்பு திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது, இதனால் முஸ்லீம் சிறுவர்கள் இந்து பெண்களுடன் எளிதாக திருமணம் செய்து கொள்ளலாம்.

6. 1975ல் எமர்ஜென்சியை விதித்து, அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை வலுக்கட்டாயமாக சேர்த்து, இந்தியாவை வலுக்கட்டாயமாக மதச்சார்பற்றதாக்கினார்கள்.

7. ஆனால் காங்கிரஸ் இத்துடன் நிற்கவில்லை.  1991 இல் சிறுபான்மை ஆணையச் சட்டத்தைக் கொண்டு வந்து, (மதச்சார்பற்ற நாட்டில் பெரும்பான்மை - சிறுபான்மை என்று இருக்க முடியாது) என்றாலும் முஸ்லிம்களை சிறுபான்மையினராக அறிவித்தனர்.

8. சிறுபான்மைச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களுக்கு அரசு உதவித்தொகை போன்ற சிறப்பு உரிமைகளை வழங்கினர்.  

9. 1992 இல், இந்துக்கள் தங்கள் கோயில்களை சட்டப்பூர்வமாக திரும்பப் பெறுவதைத் தடுத்து, வழிபாட்டுச் சட்டத்தின் மூலம் இந்துக்களிடமிருந்து 40000 கோயில்களைப் பறித்தனர்.

10. காங்கிரஸ் இத்துடன் நின்றுவிடவில்லை, 1995ல் முஸ்லிம்களுக்கு எந்த நிலத்தையும் உரிமை கொண்டாடவும், ஹிந்துக்களின் நிலத்தை வக்ஃப் சட்டத்தின் மூலம் பறிக்க ஊக்குவித்ததன் மூலம் முஸ்லிம்களை இந்தியாவின் இரண்டாவது பெரிய நில உரிமையாளராக்கினர்.

11. 2007 ஆம் ஆண்டில், அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ராமசேது பிரமாணப் பத்திரத்தில் ஸ்ரீராமர் இருப்பதை நிராகரித்தனர் & இந்து எதிர்ப்பு அறப்போரில் 2009 இல் காவி பயங்கரவாதம் என்ற சொல்லை உருவாக்கி காங்கிரஸ் இந்து மதத்தை பயங்கரவாத மதமாக அறிவித்தது.

12. அதே காங்கிரஸ் 136 ஆண்டுகால வரலாற்றில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.

13. காங்கிரஸ் மெதுவாக மிகவும் புத்திசாலித்தனமாக இந்துக்களை உரித்துக் கொண்டிருந்தது.  அவர்கள் இந்து உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக்கொண்டனர், இப்போது இந்துக்கள் அனைத்தையும் முற்றிலும் இழந்துவிட்டனர் & வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு இது தெரியாது.

14. அவர்களுக்கு கோயில்கள் இல்லை, மதக் கல்வி இல்லை, அவர்களின் நிலங்கள் நிரந்தர சொத்து அல்ல.
மேலும் அவர்கள் கேள்விகள் கூட கேட்பதில்லை!
மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் ஏன் இலவசம், ஆனால் கோவில்கள் அரசாங்கத்தின் கீழ் உள்ளன.  ஏன் அரசு கட்டுப்பாடு
இருக்கிறது.  மதர்சாக்கள், கான்வென்ட் பள்ளிகளுக்கு நிதியுதவி ஆனால்  .  குருகுலங்களுக்கு அரசு நிதியுதவி இல்லை.
அவர்களுக்கு வக்ஃப் சட்டம்.  இந்து நிலச் சட்டம் இல்லை.
அவர்களுக்கு முஸ்லீம் தனிப்பட்ட வாரியம் ஆனால் இந்துகளுக்கு தனிப்பட்ட வாரியம் இல்லை.
இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருந்தால், பெரும்பான்மை சிறுபான்மையினர் ஏன்?
ராமாயணம், மகாபாரதம் ஏன் பள்ளிகளில் கற்பிக்கப்படவில்லை?

  15. ஔரங்கசீப் இந்து மதத்தை அழிக்க வாளைப் பயன்படுத்தினார், காங்கிரஸ் இந்து மதத்தை அழிக்க அரசியலமைப்பு, சட்டங்கள், மசோதாக்களைப் பயன்படுத்தியது, வாள் தோல்வியுற்ற இடத்தில் அரசியலமைப்புச் சட்டம் செய்தது. மதசார்பற்ற நாட்டில் சிறப்பு சட்டங்கள் எதற்கு?

16. பின்னர் ஊடகம் உள்ளது.
  யாராவது இந்தக் கேள்விகளைக் கேட்க முயற்சித்தால், அவர்/அவள் வகுப்புவாத, காவி பயங்கரவாதி என்று அறிவிக்கப்படுவார்.

எந்தவொரு அரசியல்வாதியும் இந்தத் தவறுகளைத் திருத்த முற்பட்டால், அவர்கள் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துகிறார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

17. வலிமைமிக்க ரோமானிய மதத்தின் வீழ்ச்சிக்கு 80 ஆண்டுகள் ஆனது என்பதை நினைவில் கொள்க.
ரோமானிய நாகரிகத்தின் வீழ்ச்சியை ஒவ்வொரு இந்துவும் படிக்க வேண்டும்.
எந்த வெளிப்புற சக்தியும் அவர்களை தோற்கடிக்கவில்லை, அவர்கள் தங்கள் சொந்த ஆட்சியாளர் கான்ஸ்டன்டைன் மற்றும் கிறிஸ்தவத்தால் உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டனர்.

18. இந்துக்கள் 1950ல் இருந்து நேரு மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேர்ந்தெடுத்து சொந்த நாட்டில் அகதியாகி பெரும் விலை கொடுத்துள்ளனர். காங்கிரஸ் அரசுகள் மற்றும் அன்னிய சக்திகள் பிராந்திய ஊழல்வாதிகளோடு கைகோர்த்து கடைசி முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

19. இந்துக்கள் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வந்து சிவாஜி & ராணா பிரதாப் போல் இருக்க வேண்டிய நேரம், அவர்கள் ஆட்சிக் காலத்தில் அடிமைகளாக மாறவில்லை.

20.  இன்று நாம் வாளால் அல்ல, " வசுதெய்வம் குடும்பம் மூலம் உலகை வெல்லும் வரை  கரங்கள் வலுப்பெற வேண்டிய ஆற்றல்மிக்க, மதசார்பற்ற, பல்வேறு கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும், நம் தொன்மையையும் மதித்து பாதுகாக்ககூடிய பிரதமர் இருக்கிறார். உலக அளவில் வலிமையான, மதிப்புமிக்க பாரதத்தை உருவாக்குவோம்.

இந்துக்களுக்கு இவ்வளவு அநீதி இழைத்த இந்த ஒரு கட்சி தேவையா???

  ....... பழி காங்கிரஸின் மீது மட்டும் போடக்கூடாது... அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது காங்கிரஸுடன் கூட்டணி வைத்து அமைதியாக பார்வையாளர்களாக இருந்த பிராந்தியக் கட்சிகளும் குற்றம் சாட்டப்பட வேண்டியவை.

  எழுந்திருங்கள்... எப்போதும் இல்லாததை விட தாமதமாக வருவது நல்லது

அரச மரம் சிறப்புகள்

தெய்வீக ரகசியம்

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.

2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.

3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

Sunday, March 26, 2023

Tips when visiting Siva and Vishnu temples

 பலருக்கு தெரியும் 

சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் 


சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்து வர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள்.


சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். 

அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். 


விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.


*பிறர் விட்ட சாபத்திலிருந்து தப்பிப்பது எப்படி*?



யாரோ விட்ட சாபம்

தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா? 


மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்!


ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும். 


அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம். 


எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது. 


ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.


இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.


சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை 

தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


உங்கள் வீட்டில் கட்டாயம், உங்கள் வீட்டு குலதெய்வத்தின் படம் இருக்கும். 


அந்த குலதெய்வத்தின் முன்பாக மாஇலைகளை அடுக்கி வைத்துவிட வேண்டும். ஒரு மாவிலை பக்கத்தில், இன்னொரு மாவிலையை வைத்து காம்பு பக்கம் இறைவனை பார்த்தவாறும் நுனி பக்கம் உங்களை பார்த்தவாறு இருக்கும்படி வரிசையாக அடுக்கி வைத்து கொள்ளவும்.


அந்த மாவிலைகளின் மேல், தேங்காய் துருவல் சர்க்கரை கலந்த கலவையை, ஒரு ஸ்பூன் அளவு வைக்க வேண்டும். 


இப்படி, தேங்காய் சர்க்கரை கலவையை, நைவேத்தியமாக மாவிலைகளின் மீது வைத்தெ குலதெய்வத்துக்கு படைத்து உங்களுக்கு இருக்கும் சாபம் நிவர்த்தி ஆக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், இந்த பரிகாரத்தை யார் வேண்டும் என்றாலும் அவரவர் வீட்டிலேயே செய்யலாம்.


உங்கள் வாழ்க்கையில் இருக்கும் எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும் அதற்கான விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இலலை.


தேய்பிறை அஷ்டமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பிக்க வேண்டும். 


தொடர்ந்து 8 தேய்பிறை அஷ்டமி திதிகள் இந்த பரிகாரத்தை செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய எப்படிப்பட்ட சாபமாக இருந்தாலும், அது கட்டாயம் நிவர்த்தி அடையும்.


முழுமையாக நிவர்த்தி அடையவில்லை என்றாலும், அந்த சாபத்தின் தாக்கமானது கட்டாயம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதே போல் கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும், விலக வேண்டும் என்றால் சிறிதளவு அருகம்புல்லை எடுத்து வந்து, உங்கள் தலையில் வைத்து, தலைக்கு தண்ணீர் ஊற்றி  குளிக்க வேண்டும். 


அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஆவாரம்பூ பொடியை வீட்டில் வாங்கி வைத்து, ஒரு ஸ்பூன் அளவு, எடுத்து தலையில் தேய்த்து, தலைக்கு குளிக்க வேண்டும்.


மாதம் ஒருமுறை இந்த இரண்டு குளியல் முறைகளில் ஏதாவது ஒரு குளியலை செய்தாலே போதும்.


கண்ணுக்குத் தெரியாத தோஷமாக இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சாபமாக இருந்தாலும் கட்டாயம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பௌர்ணமி தினத்தில் இப்படி குளித்தால், உங்களுக்கு இருக்கும் தோஷமும் சாபமும் முழுமையாக நீங்கும் என்பது உறுதி.


தொடர்ந்து 11 மாத பௌர்ணமி தினங்களில், இப்படி குளித்து வர வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களுக்கு, யார் எப்படிப்பட்ட கெடுதல் செய்தாலும், உங்கள் மனதார யாரையும் சபித்து விடாதீர்கள்! 


சில நேரங்களில் எதிர்பாராமல், நம் 

வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகளானது, அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. 


அடுத்தவர்களுடைய வாழ்க்கை கெட்டுப் போவதற்கு எக்காரணத்தைக் கொண்டும், நாம் விட்ட சாபம் காரணமாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 


எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும்


Friday, March 10, 2023

Being a victim of Power Theft …

 

We are a victim of PowerTheft for the past six months. Our temporary connection has been tapped by a neighbor plot. Yesterday we requested the #AE to pull the #Fuse till the meter shifting is complete. The request got approved by the #AdditionalEngineer and then the linemen completed the task. No sooner did they thieves realize that their facility is getting plunged into darkness than they were mobilizing local constructor for a #compromise with us for a night to #LightUp using our power. We refused though we had to spend a night in darkness with mosquitoes. Notwithstanding the fact there were difficulties for even a #SeniorCitizen, we ensured we did not support illegal power diversions/distributions whatsoever which makes us feel proud.

We would file a review for the bills from #July to now with Electricity Board . We had filed a #PowerTheft petition right then and there yesterday itself. And a few minutes post the #TNEB linemen left pulling the plug, we found out some were trying to tamper the OverHead cables. A video enclosed for quick reference here.

https://twitter.com/lavanyadeepak/status/1634179659364704257?s=20

A Snapshot of the Meter Board with an illegal yellow wire (information blurred on public display) and original shared to #DMs of extant #Enforcement team:

Image.A A formal report will be submitted to TANGEDCO as well for an in detail and comprehensive

department investigation and enforcement.

Monday, October 03, 2022

ஸ்ரீசரஸ்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

 

ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் மஹா பத்ராயை நம:
ஓம் மஹா மாயாயை நம:
ஓம் வரப்ரதாயை நம:
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம:
ஓம் பத்ம நிலயாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மவக்த்ரகாயை நம:
ஓம் சிவாநுஜாயை நம:
ஓம் புஸ்தகப்ருதே
நம: (10)

ஓம் ஜ்ஞாநமுத்ராயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் காமரூபாயை நம:
ஓம் மஹா வித்யாயை நம:
ஓம் மஹாபாதக நாசிந்யை நம:
ஓம் மஹாச்ரயாயை நம:
ஓம் மாலிந்யை நம:
ஓம் மஹோ போகாயை நம:
ஓம் மஹா புஜாயை
நம:  (20)

ஓம் மஹா பாகாயை நம:
ஓம் மஹாத்ஸாஹாயை நம:
ஓம் திவ்யாங்காயை நம:
ஓம் ஸுரவந்தி தாயை நம:
ஓம் மஹா காள்யை நம:
ஓம் மஹா பாசாயை நம:
ஓம் மஹா காராயை நம:
ஓம் மஹாங்குசாயை நம:
ஓம் சீதாயை நம:
ஓம் விமலாயை நம: (30)

ஓம் விச்வாயை நம:
ஓம் வித்யுந் மாலாயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் சந்த்ரிகாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம:
ஓம் ஸாவித்ர்யை நம:
ஓம் ஸுரஸாயை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம: (40)

ஓம் வாக் தேவ்யை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் தீவ்ராயை நம:
ஓம் மஹாபத்ராயை நம:
ஓம் மஹாபலாயை நம:
ஓம் போக தாயை நம:
ஓம் பாரத்யை நம:
ஓம் பாமாயை நம:
ஓம் கோவிந்தாயை நம:
ஓம் கோமத்யை நம: (50)

ஓம் சிவாயை நம:
ஓம் ஜடிலாயை நம:
ஓம் விந்த்ய வாஸாயை நம:
ஓம் விந்தயாசல விராஜி தாயை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் ப்ரஹ்மஜ்ஞானைகஸாத நாயை நம:
ஓம் ஸெளதாமிந்யை நம:
ஓம் ஸுதா மூர்த்யை
நம: (60)

ஓம் ஸுபத்ராயை நம:
ஓம் ஸுரபூஜிதாயை நம:
ஓம் ஸுவாஸிந்யை நம:
ஓம் ஸுநாஸாயை நம:
ஓம் விநித்ராயை நம:
ஓம் பத்மலோசநாயை நம:
ஓம் வித்யா ரூபாயை நம:
ஓம் விசாலாக்ஷ்யை நம:
ஓம் ப்ரஹ்மஜாயாயை நம:
ஓம் மஹா பலாயை
நம: (70)

ஓம் த்ரயீ மூர்த்யை நம:
ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம:
ஓம் திரிகுணாயை நம:
ஓம் சாஸ்தர ரூபிண்யை நம:
ஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம:
ஓம் சுபதாயை நம:
ஓம் ஸ்வராத் மிகாயை நம:
ஓம் ரக்த பீஜ: நிஹந்த்ர்யை நம:
ஓம் சாமுண்டாயை நம:
ஓம் அம்பிகாயை நம: (80)

ஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம:
ஓம் தூம்ர லோசந மர்தநாயை நம:
ஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம:
ஓம் ஸெளம்யாயை நம:
ஓம் ஸுராஸுரநமஸ்க்ருத தாயை நம:
ஓம் காலராத்ரியை நம:
ஓம் கலாதாராயை நம:
ஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை
நம:
ஓம் வாக் தேவ்யை நம:
ஓம் வரா ரோஹாயை
நம:  (90)

ஓம் வாராஹ்யை நம:
ஓம் வாரிஜாஸனாயை நம:
ஓம் சித்ராம்பராயை நம:
ஓம் சித்ர கந்தாயை நம:
ஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமப்ரதாயை நம:
ஓம் வந்த்யாயை நம:
ஓம் வித்யாதாரஸுபூஜிதாயை நம:
ஓம் ச்வேதானனாயை
நம:  (100)

ஓம் நீலபுஜாயை நம:
ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம:
ஓம் சதுரானன ஸாம் ராஜ்யாயை நம:
ஓம் ரக்த மத்யாயை நம:
ஓம் நிரஞ்ஜனாயை நம:
ஓம் ஹம்ஸாஸனாயை நம:
ஓம் நீலஜங்காயை நம:
ஓம் ப்ரஹ்ம விஷ்ணு
சிவாத்மிகாயை நம:  (108)

 

இதி ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி சம்பூர்ணம்

துர்காஷ்டமி வழிபாடும் அதன் பலன்களும் !


துர்காஷ்டமி தினத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நவராத்திரியின் போது துர்க்கா,லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.

விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும்.

நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும்.

துர்காஷ்டமி என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்

புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது.

துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமியாகும். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள்.

அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அனைத்து கோயில்களில் உள்ள  அம்பிகையை வணங்கலாம்.

கோயில்களில் துர்கையை எலுமிச்சம் பழ தோலில் தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்.
துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும், திருஷ்டி போவது குறிப்பாக கண் திருஷ்டி, ஓமல் அதெல்லாம் போய்விடும்.

மேலும் சிலர் பில்லி, சூனியம் என்றெல்லாம் சொல்லுவாங்க அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் துர்காஷ்டமியில் துர்கையை வழிபாடு செய்வதால் போய்விடும்.

*இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள் ஆராதனைகள் அனைத்தும் அன்னை பராசக்தியின் அருள்வேண்டி கொலு வைத்து பூஜைகள் நடத்தி வழிபடுகின்றனர்.

இந்த துர்காஷ்டமி நாளில் துர்க்கையை வழிபட்டால் சிறப்பானது மற்ற நாட்களில் வழிபாடு செய்கின்றோமோ இல்லையோ துர்காஷ்டமி அன்றைக்கு துர்கை வழிபாடு மிகவும் விசேசமானது.

குறிப்பாக, வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.


ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி

 

Information Credits: Whatsapp

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு.

2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு.

3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன.

ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு.

4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு.

5. ஆஞ்சநேயரது மிகவும் சிறப்பு பெற்ற வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன. அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் முழுமையாக கிடைக்கும். இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம்.

ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை.  "ஓ ராமா! உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள். ஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு.

6. ஆலவாயன் சிவனின் அம்சம் ஆறாவது சிறப்பு. ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர்.

எனவே தான் அனுமரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

7. ஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது சிறப்பு.
ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள் பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகா லட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது.

8. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு. ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது. ஜீவநேத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அனுமனின் பார்வையே தரிசிப்பவர்களைன் அனைத்து தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழியவைக்கிறது என்பதை உணரலாம்.

 

Information Credits: Whatsapp (Om Nama Sivaya Group)

ஸ்ரீ துர்க்கா அஷ்டமி ஸ்பெஷல் :: ³ துர்கா³ அஷ்டோத்தர ஶத நாமாவளி ³


ஓம் து³ர்கா³யை நம:
ஓம் ஶிவாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாகௌ³ர்யை நம:
ஓம் சண்டி³காயை நம:
ஓம் ஸர்வஜ்ஞாயை நம:
ஓம் ஸர்வாலோகேஶாயை நம:
ஓம் ஸர்வகர்மப²லப்ரதா³யை நம:
ஓம் ஸர்வதீர்த⁴மய்யை நம:
ஓம் புண்யாயை நம: (1௦)

ஓம் தே³வயோனயே நம:
ஓம் அயோனிஜாயை நம:
ஓம் பூ⁴மிஜாயை நம:
ஓம் நிர்கு³ணாயை நம:
ஓம் ஆதா⁴ரஶக்த்யை நம:
ஓம் அனீஶ்வர்யை நம:
ஓம் நிர்கு³ணாயை நம:
ஓம் நிரஹங்காராயை நம:
ஓம் ஸர்வக³ர்வ விமர்தி³ன்யை நம:
ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: (2௦)

ஓம் வாண்யை நம:
ஓம் ஸர்வவித்³யாதி⁴ தே³வதாயை நம:
ஓம் பார்வத்யை நம:
ஓம் தே³வமாத்ரே நம:
ஓம் வனீஶாயை நம:
ஓம் வின்த்⁴யவாஸின்யை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் மஹாமாத்ரே நம:
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபா⁴யை நம:
ஓம் தே³வதாயை நம: (3௦)

ஓம் வஹ்னிரூபாயை நம:
ஓம் ஸதேஜஸே நம:
ஓம் வர்ணரூபிண்யை நம:
ஓம் கு³ணாஶ்ரயாயை நம:
ஓம் கு³ணமத்⁴யாயை நம:
ஓம் கு³ணத்ரய விவர்ஜிதாயை நம:
ஓம் கர்மஜ்ஞானப்ரதா³யை நம:
ஓம் கான்தாயை நம:
ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை நம:
ஓம் த⁴ர்மஜ்ஞானாயை நம: (4௦)

ஓம் த⁴ர்மனிஷ்டா²யை நம:
ஓம் ஸர்வகர்ம விவர்ஜிதாயை நம:
ஓம் காமாக்ஷ்யை நம:
ஓம் காமஸம்ஹர்த்ர்யை நம:
ஓம் காமக்ரோத⁴ விவர்ஜிதாயை நம:
ஓம் ஶாங்கர்யை நம:
ஓம் ஶாம்ப⁴வ்யை நம:
ஓம் ஶான்தாயை நம:
ஓம் சன்த்³ரஸுர்யாக்³னி லோசனாயை நம:
ஓம் ஸுஜயாயை நம: (5௦)

ஓம் ஜயபூ⁴மிஷ்டா²யை நம:
ஓம் ஜாஹ்னவ்யை நம:
ஓம் ஜனபூஜிதாயை நம:
ஓம் ஶாஸ்த்ர்யை நம:
ஓம் ஶாஸ்த்ரமய்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் ஶுபா⁴யை நம:
ஓம் சன்த்³ரார்த⁴மஸ்தகாயை நம:
ஓம் பா⁴ரத்யை நம:
ஓம் ப்⁴ராமர்யை நம: (6௦)

ஓம் கல்பாயை நம:
ஓம் கரால்த்³யை நம:
ஓம் க்ருஷ்ண பிங்க³ல்தா³யை நம:
ஓம் ப்³ராஹ்ம்யை நம:
ஓம் நாராயண்யை நம:
ஓம் ரௌத்³ர்யை நம:
ஓம் சன்த்³ராம்ருத பரிஸ்ருதாயை நம:
ஓம் ஜ்யேஷ்டா²யை நம:
ஓம் இன்தி³ராயை நம:
ஓம் மஹாமாயாயை நம: (7௦)

ஓம் ஜக³த்ஸ்ருஷ்ட்யதி⁴காரிண்யை நம:
ஓம் ப்³ரஹ்மாண்ட³கோடி ஸம்ஸ்தா²னாயை நம:
ஓம் காமின்யை நம:
ஓம் கமலாலயாயை நம:
ஓம் காத்யாயன்யை நம:
ஓம் கலாதீதாயை நம:
ஓம் காலஸம்ஹாரகாரிண்யை நம:
ஓம் யோக³னிஷ்டா²யை நம:
ஓம் யோகி³க³ம்யாயை நம:
ஓம் யோகி³த்⁴யேயாயை நம: (8௦)

ஓம் தபஸ்வின்யை நம:
ஓம் ஜ்ஞானரூபாயை நம:
ஓம் நிராகாராயை நம:
ஓம் ப⁴க்தாபீ⁴ஷ்ட ப²லப்ரதா³யை நம:
ஓம் பூ⁴தாத்மிகாயை நம:
ஓம் பூ⁴தமாத்ரே நம:
ஓம் பூ⁴தேஶ்யை நம:
ஓம் பூ⁴ததா⁴ரிண்யை நம:
ஓம் ஸ்வதா⁴யை நம:
ஓம் நாரீ மத்⁴யக³தாயை நம: (9௦)

ஓம் ஷடா³தா⁴ராதி⁴ வர்தி⁴ன்யை நம:
ஓம் மோஹிதாம்ஶுப⁴வாயை நம:
ஓம் ஶுப்⁴ராயை நம:
ஓம் ஸூக்ஷ்மாயை நம:
ஓம் மாத்ராயை நம:
ஓம் நிராலஸாயை நம:
ஓம் நிம்னகா³யை நம:
ஓம் நீலஸங்காஶாயை நம:
ஓம் நித்யானந்தா³யை நம:
ஓம் ஹராயை நம: (1௦௦)

ஓம் பராயை நம:
ஓம் ஸர்வஜ்ஞானப்ரதா³யை நம:
ஓம் அனந்தாயை நம:
ஓம் ஸத்யாயை நம:
ஓம் து³ர்லப⁴ரூபிண்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் ஸர்வக³தாயை நம:
ஓம் ஸர்வாபீ⁴ஷ்டப்ரதா³யின்யை நம: (1௦8)

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?


  மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.

இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள். லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?

சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும்
அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். கலைமகள் பெயர்க்காரணம்: சரஸ்வதியை கலைமகள் என்கிறார்கள். கலை என்றால் வளர்வது. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். அதற்கு கரையில்லை. தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லாக்கலைகளையும் கற்று விட முடியாது. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பர். சிவனைப் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை சந்திரன் உள்ளது. சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவுக்கு தான் தனக்கு கலைகள் தெரியும் என்று அடக்கத்துடன் காட்டுகிறாள்.

கூட்டாக வீணை இசைப்பது ஏன்?

நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், கோயில்களிலும், வீடுகளிலும் கூட்டாக வீணை இசைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் தெரியுமா? நவரத்னமாலா என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருக்கிறது என்று பாடியுள்ளார். அவளை சிவனின் பத்தினி என்றும், அவள் சங்கீத இனிமையில் மூழ்கி அமைதியாகவும், மென்மையான உள்ளம் பெற்றவளாக இருப்பதாகவும் கூறுகிறாள். பராசக்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கும்போது, அவளை சியாமளா என்று அழைப்பர். இன்னிசையில் மூழ்கி ஆனந்தமாய் இருக்கும் அவளை, அதே இன்னிசையால் பக்தர்களும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் எல்லார் மனமும் அமைதிபெறும். அதனால் தான், நவராத்திரியின் போது, கூட்டாக வீணை வாசிக்கிறார்கள். அமைதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நவராத்திரி காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மனஅமைதி கிடைக்கிறது.

 

Information Credits: Whatsapp

Wednesday, February 09, 2022

What is the real problem for authorities regarding #Moonlighting?

Of late there has been quite a high cry from various people in the industry debating the pros and cons of Moonlighting. Of those who are not aware, Moonlighting means taking a second employment as part of primary employment. I honestly feel that as long as the following are satisfied people should not overly bother about it.

 

  1. Necessary IPR protection practices in place
  2. Employees are not treated like scapegoats to spend more than 9 hours on flimsy concerns due to incompetency of project managers who in their zeal to appear the customers promise them moon and then fleece their reportees.

 

When corporates feel it is their prerogative to decide who and when to give approvals and also reserve the right to Fire and Forget their employees an equally competent rights and protection for the workforce through an appropriate Moonlight or whatever equivalent should be made available.  In these days of exponentially increasing costs of living and inflationary trends depending on one flaky fragile employment is like sailing on the paper boat in the rough seas.

Tuesday, March 30, 2021

An Year Since I authored my blog

It has been close to 11 months since my blog witnessed an authoring activity. COVID19, I wouldn’t call it as another excuse but the conflicts in #Todolist were also equal parameters to contribute to the same.

Thanks to the fix in OLW bug just got an opportunity to author a couple of quick posts here.

Managed to configure OLW (Open Live Writer)

Authoring a blog using directly Web Browser connected to the website is a thing of the past. These days as we are more mobile and at times when there is lack of connectivity options in terms of infrastructure and/or even time, tools like OLW really helps in.

OLW is actually a fork of Windows Live Writer which had been discontinued by Microsoft a few years ago for reasons best known to them. Also OLW had issues with the new version of Google Authentication. Fortunately they have fixed up all the issues to get bloggers up and running with ease.

And here comes this test post through OLW…

Thursday, May 14, 2020

Unpardonable Uncivilized Barbaric Gesture of Public Servant of #VaniyambadiMuncipality towards Market Traders

The state of #TamilNadu witnessed the most uncivilized gesture from a civic professional (aka) IAS who had been occupying the most privileged position as Municipality Commissioner in the industrial town of Vaniyambadi in Vellore district.

Mr. Cecil Thomas was reported in viral media on social platform as being on a ransacking spree in the market damaging public property, overturning sellers cart, throwing vegetables, fruits etc to road. The justification provided later by the official on grounds of suo moto action of SHRC shown in the various reports like he got stressed out advising the traders not to make the town like another Koyambedu market in COVID19 landscape. However this justification does not seem to be valid but just shows up as a gesture to escape from the disciplinary action.

Furthermore mere seeking of apology or expressing regret over the actions does not undo the hurt caused inadvertently or intentionally. Additionally though there are a few media reports that claim he also disbursed compensation to the people who were affected by his frenzied gestures the same could not be seen as a long term resolution because of the powers wielded by his position. Whoever is compensated by him could be targeted in future in retaliation too.

Hence we need to request to the appropriate panel to ensure most stringent disciplinary action be taken on the official that should be deterrent on similar initiatives by future offenders.