Posts

Showing posts from August, 2013

கேப்டன் 58வது பிறந்த நாள்

Image
இன்று கேப்டன் விஜயகாந்தின் 58வது பிறந்த நாள். தகவல்: கூகிள் . தமிழ் திரைப்பட உலகிலும் இப்போது அரசியலிலும் ஒரு தனி முத்திரை படைத்துத்  திகழும் பல சோதனைகளை கடந்து சாதனை படைத்து வரும் விஜயகாந்திற்கு 'இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.