கேப்டன் 58வது பிறந்த நாள்

இன்று கேப்டன் விஜயகாந்தின் 58வது பிறந்த நாள்.

தகவல்: கூகிள்.

தமிழ் திரைப்பட உலகிலும் இப்போது அரசியலிலும் ஒரு தனி முத்திரை படைத்துத்  திகழும் பல சோதனைகளை கடந்து சாதனை படைத்து வரும் விஜயகாந்திற்கு 'இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்'.

Comments

Popular posts from this blog

The 48-Day Ayyappa Vratham: A Personal Guide to Spiritual Alignment

Sloka of Spiritual Compassion: Arindhum Ariyamalum

Nemili Bala Tripura Sundari Peetam: Where the Divine Dwells as a Child