Post 901 dedicated to Sri Rukmini Sametha Parthasarathy Perumal
Post 901 dedicated to Sri Rukmini Sametha Parthasarathy Perumal
வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை
விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர் தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை
அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே
Comments