Come Margazhi Tomorrow :: Let us welcome the sweet month dedicated to Andal's Thiruppavai
& nbsp;
The shorter month of Karthigai is over by today 23:59 hours and we are getting geared to welcome the new Tamil month of Margazhi in the travel of time. We would take a moment to pray to Andal for the peace and prosperity of our family, country and the world:
& nbsp;
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!
& #2950;ண்டாள் திருவடிகளே சரணம்ஆசார்யர் திருவடிகளே சரணம்ஆழ்வார் திருவடிகளே சரணம்ஸ்ரீமதே நாராயணாய நம:சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து: <!--
bd_ad_type = 'inline';
bd_ad_id = '79268';
//-->
Posted at 09:33 pm by Deepak Kumar Vasudevan
Original BlogDrive Post on Tuesday, December 15, 2009
No comments:
Post a Comment