Posts

அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!!

தினம் ஒரு திருத்தலம்... உக்கிர நிலையில் சிவன்... தினந்தோறும் அன்னாபிஷேகம்...!! அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில்...!! https://chat.whatsapp.com/I4YqxWuLJH0Ai0cPRGx6S1   அமைவிடம் : நஞ்சன்கூடு நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் இங்குள்ள முக்கிய அம்சமான நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை தரிசிப்பது முக்கியமாகும். இது ஸ்ரீகண்டேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானுக்கான கோயிலான இக்கோயில் திராவிட சிற்பக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. புராணக்கதைகளின்படி யுகம் யுகமாக சிவபெருமான் இந்த திருத்தலத்தில் உறைவதாக நம்பப்படுகிறது. மாவட்டம் : அருள்மிகு ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம். எப்படி செல்வது? பெங்களூர் மற்றும் மைசூரிலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் எளிதில் அடையும்படியாக இத்தலம் அமைந்துள்ளது. கோயில் சிறப்பு : இந்தக் கோவிலில் இருக்கும் வீரபத்திரர் சுவாமி மிகவும் புகழ்பெற்ற மூர்த்தியாக திகழ்கின்றார். இவரின் கைகளில் வில், அம்பு, கத்தி மற்றும் தண்டு இவ...

காங்கிரஸ் கட்சின் துரோகங்கள்

காங்கிரஸும் இந்து மதமும் காங்கிரஸை இந்துக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.   பிரிவு 25, 28, 30 (1950)   HRCE சட்டம் (1951)   HCB MPL (1956)   மதச்சார்பின்மை (1975)   சிறுபான்மையினர் சட்டம் (1992)   POW சட்டம் (1991)   வக்ஃப் சட்டம் (1995)   ராம் சேது வாக்குமூலம் (2007)   காவி பயங்கரவாதம் (2009) 1. பிரிவு 25 மூலம் மதமாற்றத்தை சட்டப்பூர்வமாக்கினர். 2. பிரிவு 28 மூலம் இந்துக்களிடமிருந்து மதக் கல்வியைப் பறித்தார்கள், ஆனால் பிரிவு 30 இல் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மதக் கல்வியை அனுமதித்தனர். 3. HRCE சட்டம் 1951 இயற்றுவதன் மூலம் இந்துக்களிடமிருந்து அனைத்து கோயில்களையும் கோயில் பணத்தையும் அவர்கள் பறித்தனர். 4. விவாகரத்து சட்டம், வரதட்சணை சட்டம் மூலம் இந்து குடும்பங்களை அழித்தார்கள், ஆனால் இந்து சட்ட மசோதாவின் கீழ் அவர்கள் முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களைத் தொடவில்லை.  அவர்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரித்துக் கொண்டே இருக்க பலதார மணத்தை அனுமதித்தனர். 5. 1954 இல் சிறப்பு திருமணச் சட்டம் கொண்டு வரப...

அரச மரம் சிறப்புகள்

தெய்வீக ரகசியம் குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன. 1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும். 2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும். 3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும். 4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம். 5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும். 6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது. 7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும். ...

Tips when visiting Siva and Vishnu temples

 பலருக்கு தெரியும்  சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்  சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்து வர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன்.  அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம்.  விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்.

*பிறர் விட்ட சாபத்திலிருந்து தப்பிப்பது எப்படி*?

யாரோ விட்ட சாபம் தற்போது உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கின்றதா?  மறைமுகமாக யாரோ விட்ட சாபத்திலிருந்து விடுபட சுலபமான பரிகாரம்! ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடுகிறது என்றால், கட்டாயம் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு கர்மவினை காரணமாக இருக்கும்.  அந்த வினை யாரோ ஒருவர் நமக்கு விட்ட, சாபமாக கூட இருக்கலாம்.  எத்தனையோ குடும்பங்கள், சில சாபத்தினால் கடைசிவரை தலை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு, வாரிசு கூட இல்லாமல் அழிந்து, போயிருக்கின்றது.  ஒரு குடும்பத்தையே பஸ்பமாகும் அளவிற்கு, அடுத்தவர்கள் வயிறு எரிந்து விடும் சாபம் பலிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சாபம் உங்களுக்கு இருந்தது என்றால், அதை நிவர்த்தி செய்ய என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சேதாரம் இல்லாத 8(ஓட்டை,பூச்சி அரிக்காத) முழு மாஇலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேங்காயை உடைத்து, துருவி, அந்த தேங்காய் துருவலில் கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து பிசைந்து, தேங்காய் சர்க்கரை சேர்த்த கலவையை  தயார் செய்து வைத்துக்கொள்ளுங்க...

Being a victim of Power Theft …

Image
  We are a victim of PowerTheft for the past six months. Our temporary connection has been tapped by a neighbor plot. Yesterday we requested the #AE to pull the #Fuse till the meter shifting is complete. The request got approved by the #AdditionalEngineer and then the linemen completed the task. No sooner did they thieves realize that their facility is getting plunged into darkness than they were mobilizing local constructor for a #compromise with us for a night to #LightUp using our power. We refused though we had to spend a night in darkness with mosquitoes. Notwithstanding the fact there were difficulties for even a #SeniorCitizen, we ensured we did not support illegal power diversions/distributions whatsoever which makes us feel proud. We would file a review for the bills from #July to now with Electricity Board . We had filed a #PowerTheft petition right then and there yesterday itself. And a few minutes post the #TNEB linemen left pulling the plug, we found out some were ...

ஸ்ரீசரஸ்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

  ஓம் ஸரஸ்வத்யை நம: ஓம் மஹா பத்ராயை நம: ஓம் மஹா மாயாயை நம: ஓம் வரப்ரதாயை நம: ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம: ஓம் பத்ம நிலயாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மவக்த்ரகாயை நம: ஓம் சிவாநுஜாயை நம: ஓம் புஸ்தகப்ருதே நம: (10) ஓம் ஜ்ஞாநமுத்ராயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பராயை நம: ஓம் காமரூபாயை நம: ஓம் மஹா வித்யாயை நம: ஓம் மஹாபாதக நாசிந்யை நம: ஓம் மஹாச்ரயாயை நம: ஓம் மாலிந்யை நம: ஓம் மஹோ போகாயை நம: ஓம் மஹா புஜாயை நம:  (20) ஓம் மஹா பாகாயை நம: ஓம் மஹாத்ஸாஹாயை நம: ஓம் திவ்யாங்காயை நம: ஓம் ஸுரவந்தி தாயை நம: ஓம் மஹா காள்யை நம: ஓம் மஹா பாசாயை நம: ஓம் மஹா காராயை நம: ஓம் மஹாங்குசாயை நம: ஓம் சீதாயை நம: ஓம் விமலாயை நம: (30) ஓம் விச்வாயை நம: ஓம் வித்யுந் மாலாயை நம: ஓம் வைஷ்ணவ்யை நம: ஓம் சந்த்ரிகாயை நம: ஓம் சந்த்ரவதநாயை நம: ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம: ஓம் ஸாவித்ர்யை நம: ஓம் ஸுரஸாயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம: (40) ஓம் வாக் தேவ்யை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் தீவ்ராயை நம:...

துர்காஷ்டமி வழிபாடும் அதன் பலன்களும் !

துர்காஷ்டமி தினத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் உண்டாகும் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நவராத்திரியின் போது துர்க்கா,லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். விஜயதசமி அன்று புதுவேலை, கல்வி, பாட்டு போன்றவற்றை தொடங்குதல் நல்லது. நவராத்திரி சமயத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கொடுத்தால் பன்மடங்கு செல்வம் பெருகும். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் அம்பிகையை பூஜிக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அஷ்டமியன்று கட்டாயம் வழிபட வேண்டும். துர்காஷ்டமி என்றே அந்நாளுக்கு பெயர். இந்நாளில் துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம் புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமியாகும். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அனைத்த...

ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.

1. அனுமனது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி "அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்துடன் வரங்களை வாரிக் கொடுப்பது முத்திரை பதிக்கும் முதல் சிறப்பு. 2. மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது. இந்த ஐந்து வகை ஆயுதங்களில் கதாயுதம் மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடிய இடது கையில் அனுமன் தாங்கும் கதாயுதம் இரண்டாவது சிறப்பு. 3. மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வந்தததில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கை. - மேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு. 4. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு. 5. ஆஞ்சநேயர...

ஸ்ரீ துர்க்கா அஷ்டமி ஸ்பெஷல் :: ³ துர்கா³ அஷ்டோத்தர ஶத நாமாவளி ³

ஓம் து³ர்கா³யை நம: ஓம் ஶிவாயை நம: ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: ஓம் மஹாகௌ³ர்யை நம: ஓம் சண்டி³காயை நம: ஓம் ஸர்வஜ்ஞாயை நம: ஓம் ஸர்வாலோகேஶாயை நம: ஓம் ஸர்வகர்மப²லப்ரதா³யை நம: ஓம் ஸர்வதீர்த⁴மய்யை நம: ஓம் புண்யாயை நம: (1௦) ஓம் தே³வயோனயே நம: ஓம் அயோனிஜாயை நம: ஓம் பூ⁴மிஜாயை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் ஆதா⁴ரஶக்த்யை நம: ஓம் அனீஶ்வர்யை நம: ஓம் நிர்கு³ணாயை நம: ஓம் நிரஹங்காராயை நம: ஓம் ஸர்வக³ர்வ விமர்தி³ன்யை நம: ஓம் ஸர்வலோகப்ரியாயை நம: (2௦) ஓம் வாண்யை நம: ஓம் ஸர்வவித்³யாதி⁴ தே³வதாயை நம: ஓம் பார்வத்யை நம: ஓம் தே³வமாத்ரே நம: ஓம் வனீஶாயை நம: ஓம் வின்த்⁴யவாஸின்யை நம: ஓம் தேஜோவத்யை நம: ஓம் மஹாமாத்ரே நம: ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபா⁴யை நம: ஓம் தே³வதாயை நம: (3௦) ஓம் வஹ்னிரூபாயை நம: ஓம் ஸதேஜஸே நம: ஓம் வர்ணரூபிண்யை நம: ஓம் கு³ணாஶ்ரயாயை நம: ஓம் கு³ணமத்⁴யாயை நம: ஓம் கு³ணத்ரய விவர்ஜிதாயை நம: ஓம் கர்மஜ்ஞானப்ரதா³யை நம: ஓம் கான்தாயை நம: ஓம் ஸர்...

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?

  மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது. சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ...

What is the real problem for authorities regarding #Moonlighting?

Of late there has been quite a high cry from various people in the industry debating the pros and cons of Moonlighting. Of those who are not aware, Moonlighting means taking a second employment as part of primary employment. I honestly feel that as long as the following are satisfied people should not overly bother about it.   Necessary IPR protection practices in place Employees are not treated like scapegoats to spend more than 9 hours on flimsy concerns due to incompetency of project managers who in their zeal to appear the customers promise them moon and then fleece their reportees.   When corporates feel it is their prerogative to decide who and when to give approvals and also reserve the right to Fire and Forget their employees an equally competent rights and protection for the workforce through an appropriate Moonlight or whatever equivalent should be made available.  In these days of exponentially increasing costs of living and inflationary trends ...

An Year Since I authored my blog

It has been close to 11 months since my blog witnessed an authoring activity. COVID19, I wouldn’t call it as another excuse but the conflicts in #Todolist were also equal parameters to contribute to the same. Thanks to the fix in OLW bug just got an opportunity to author a couple of quick posts here .

Managed to configure OLW (Open Live Writer)

Authoring a blog using directly Web Browser connected to the website is a thing of the past. These days as we are more mobile and at times when there is lack of connectivity options in terms of infrastructure and/or even time, tools like OLW really helps in. OLW is actually a fork of Windows Live Writer which had been discontinued by Microsoft a few years ago for reasons best known to them. Also OLW had issues with the new version of Google Authentication. Fortunately they have fixed up all the issues to get bloggers up and running with ease. And here comes this test post through OLW…

Unpardonable Uncivilized Barbaric Gesture of Public Servant of #VaniyambadiMuncipality towards Market Traders

The state of #TamilNadu witnessed the most uncivilized gesture from a civic professional (aka) IAS who had been occupying the most privileged position as Municipality Commissioner in the industrial town of Vaniyambadi in Vellore district. Mr. Cecil Thomas was reported in viral media on social platform as being on a ransacking spree in the market damaging public property, overturning sellers cart, throwing vegetables, fruits etc to road. The justification provided later by the official on grounds of suo moto action of SHRC shown in the various reports like he got stressed out advising the traders not to make the town like another Koyambedu market in COVID19 landscape. However this justification does not seem to be valid but just shows up as a gesture to escape from the disciplinary action. Furthermore mere seeking of apology or expressing regret over the actions does not undo the hurt caused inadvertently or intentionally. Additionally though there are a few media reports that clai...

Befitting Response for Atheists by Thirumurugu Kripanandavariar Swamigal

"திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” on #Whatsapp by #Athiests வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.  அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.  இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள் திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார் என்று எழுதி இருந்தார்கள். உடன் வந்தவர், “காலம் கெடட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார். அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார். “சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார். அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார். “திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது, “திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார். அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை. 🙏

Health Tips for Various Human Body Parts

Image

ஏ.சி, ஏர்கூலர் உள்ள ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் கீழ்கண்ட விசயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!

பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல். ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதோ, அதற்கான உஷார் டிப்ஸ்களை தருகிறார் குழந்தை நல மருத்துவர் இர.சசிதரன்.  * ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய்விடலாம். * ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவ...

Do Service Providers in #TamilNadu including law enforcement think citizens are cash cows?

It is an unfortunate fact that wherever you go in Tamil Nadu service providers are reluctant to accept Digital Payments and try to discourage by adding exorbitant charges. They always prefer liquid cash often without receipts to ensure they are not liable for any defective product or service from them whatsoever. And whatever services you try to get from law enforcement does not get a proper receipts too. 90 percent of the time we end up bargaining and then compromise on liquid cash being exchanged. Involuntarily public citizens are being forced to be part of the graft framework that these unscrupulous people have setup over the years.

Shabby State of Sholinganallur Toll Plaza Signage

Image
Sholinganallur Toll Plaza was inaugurated with much fan fare a few years ago to augment the highways department revenue towards maintenance of road in the city's IT Corridor. However as days went by it is only near these tolls the roads are wider. Even a few furlong before and after the road shrinks in its width besides the fact the condition of the road remains battered like crazy. Adding to the chaos, the signboard regarding Zero Ticket in Sholinganallur Toll Plaza was found in a tattered condition. I am definitely sure that the collections would be in crores even per day but they have not bothered to fix this signage at all. Aren't there one supervisory folk in this toll plaza who watches these issues in the surroundings?